Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger

Tuesday, December 11, 2012

நெஞ்சே நெஞ்சே மறந்து விடு (Nenje Nenje - song - Ratchagan)



நெஞ்சே நெஞ்சே மறந்து விடு..
நினைவினை கடந்து விடு..
நெஞ்சே நெஞ்சே உறங்கி விடு
நிஜங்களை துறந்து விடு
கண்களை விற்றுத்தான் ஓவியமா…
வெந்நீரில் மீன்கள் தூங்குமா
கண்ணீரில் காதல் வாழுமா

(நெஞ்சே நெஞ்சே...)

பெண்ணே பெண்ணே உண் வளையல்
எனக்கொரு விளங்கல்லவோ
காற்றுக்கு சிறை என்னவோ
தன்மானத்தின் தலையை விற்று
காதலின் வாழ் வாங்கவோ
கண்மூடி நான் வாழவோ..
உன்னை எண்ணி முள் விரித்து
படுக்கவும் பழகிக் கொண்டேன்
என்னில் யாரும் கல்லெறிந்தால்
சிரிக்கவும் பழகிக் கொண்டேன்
உள்ளத்தை மறைத்தேன் உயிர் வலி பொறுத்தேன் ஏன்
சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்….

நெஞ்சே நெஞ்சே நெருங்கி விடு
நிகழ்ந்ததை மறந்து விடு
நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்து விடு
நிஜங்களில் கலந்து விடு
கத்தி வைத்த காற்றே வந்து விடு
கைகள் ரெண்டை ஏந்தினேன் .
காதல் பிச்சை கேட்கிறேன்… ஹாஆஅ
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே..நெஞ்சே நெஞ்சே..

அன்பே அன்பே நீ பிரிந்தால்
கண்களில் மழை வருமே
காற்றேனை கை விடுமே
விதை அழித்து செடி வருமே
சிப்பிகள் உடைத்த பின்னே முத்துக்கள் கை வருமே
காதல் ராஜா.. ஒன்றை கொடுத்தால்
இன்னொன்றில் உயிர் வருமே
உன்னை கொஞ்சம் விட்டு கொடுத்தால்
காதலில் சுகம் வருமே
அஸ்தமணன் எல்லாம் நிரந்தரம் அல்ல
மேற்கில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்..

(நெஞ்சே..நெஞ்சே..)

No comments: