Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger

Monday, July 20, 2009

க‌ணி‌னி‌யி‌ல இருந்து கண்களை பாதுகாக்க

sellrajesh-eye.jpg
க‌ணி‌னி‌யி‌லநீண்ட நேரம் வேலை செய்பவர்களு‌க்கக‌ண்க‌ளஉல‌ர்‌ந்தப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைக‌ளஏ‌ற்ப‌ட்டு ‌விடு‌கிறது.

அதாவது, க‌‌ணி‌னி‌யி‌லவேலசெ‌ய்யு‌ம்போதக‌ணஇமைக‌ளஇமை‌ப்பதகுறை‌ந்து ‌விடு‌கிறது. இதனா‌லக‌ணவர‌ண்டபோ‌கிறது. இதனை‌தத‌வி‌ர்‌க்ஒரமணிக்கொரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

அந்த சமயத்தில் கண்களை உள்ளங்கையின் அடிப்பாகத்தால் லேசாக அழுத்தி விட வேண்டும். மற்றும் பச்சை அல்லது நீல நிறத்தில் உள்ள பொருட்களை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த நிறங்கள் கண்களுக்கு இதமானவை.

2 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு ஒரு முறை க‌ண்களை சுழல ‌விட வே‌ண்டு‌ம். அ‌வ்வ‌ப்போது க‌ண் இமை‌க்க‌ப்படு‌கி‌ன்றதா எ‌ன்பதை உறு‌தி செ‌ய்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

அ‌திக நேர‌ம் க‌ணி‌னி‌யி‌ல் வேலை செ‌ய்ய வே‌ண்டி வ‌ந்தா‌ல் அ‌வ்வ‌ப்போது எழு‌ந்து ப‌ச்சையான மர‌ங்களை‌ப் பா‌ர்‌த்து‌வி‌ட்டு வ‌ந்து அம‌ர்‌ந்து ப‌ணியா‌ற்றலா‌ம்.

No comments: